Seminar at TPMU College

img

த.பே.மா.லு கல்லூரியில் கருத்தரங்கம்

நாகை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 313-ஆவது ஆண்டு தினத்தையொட்டி கல்லூரியின் வரலாற்று துறை சார்பில் கருத்தரங்கம், கல்லூரி முதல்வர் ஜீன்ஜார்ஜ் தலைமையில் திங்களன்று நடைபெற்றது.